காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உடல் உபாதைகள்

நம்மில் பலருக்கு காலை உணவைத் தவிர்ப்பது ஒரு பேஷனாகி விட்டது. காலையில் தாமதமாக எழுவது, அடித்துப்பிடித்துக்கொண்டு அலுவலகம் ஓடுவது என பல காரணங்களை இதற்குச் சொன்னாலும் காலை உணவு உண்ணாமல் இருப்பது உடலுக்கு பெருங்கேடு. காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளையின் செயல்பாட்டை குறைத்து விடும். இரவு சாப்பிட்டு விட்டு காலையில் தூங்கி எழுவதுவரை நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கிறோம். … Continue reading காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உடல் உபாதைகள்